ஈரோடு மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற தோழர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் தீக்கதிர் நாளிதழுக்கு தங்களது பணிநிறைவு தொகையிலிருந்து நிதி வழங்கினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் விழுப்புரம் மண்டல துணைத் தலைவரும், சம்மேளனக்குழு உறுப்பினருமான ஓட்டுநர் டி. இராமதாஸின் பணி நிறைவு விழா திண்டிவனம் பணிமனை முன்பு நடைபெற்றது.